இன்றைய PT World Digest பகுதியில் 14 ஆயிரம் கார்ப்பரேட் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அமேசான் அறிவித்திருப்பது முதல் வட கொரியா ஏவுகணை சோதனை வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.
உலகளாவிய பணியாளர் குறைப்பின் ஒரு பகுதியாக, இந்தியாவில் 800 முதல் 1,000 வரையிலான நிறுவன ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அமேசான் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராகக் குரல் எழுப்பிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர், மர்மமான முறையில் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமேசான் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மூடப்படுவதால் 1,900 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டு சட்டத்தை மீறிய விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி
உள்ளது.