Exit Polls 2024| கர்நாடகாவில் காங்கிரசுக்கு அதிர்ச்சியா?! தென்மாநிலங்களின் மொத்த நிலவரம் எப்படி?

தென் இந்திய (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா) மாநிலங்களுக்கான கருத்துக்கணிப்புகள் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை இங்கு அறியலாம்.
modi, rahul
modi, rahulx page

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய முதற்கட்ட வாக்குப்பதிவு, ஜூன் 1ஆம் தேதியுடன் (இன்று) நிறைவுபெற்றது. இதையொட்டி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை சில ஊடகங்கள் தற்போது வெளியிட்டு வருகின்றன. இதில் தென் இந்திய (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா) மாநிலங்களுக்கான கருத்துக்கணிப்புகள் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை இங்கு அறியலாம்.

சி.என்.என். மற்றும் நியூஸ் 18 கருத்துக்கணிப்பின்படி (கேரளா)

காங்கிரஸ் - 15

இடதுசாரி - 2

பாஜக - 1

காங்கிரஸ்
காங்கிரஸ்pt desk

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின்படி (கேரளா)

காங்கிரஸ் - 14-15

இடதுசாரி - 4

பாஜக - 1

(கேரளாவில் மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன)

இதையும் படிக்க: தோனி, கோலி, ரோகித் யாராலும் செய்ய முடியாத சாதனை! தனி ஒருவனாக சாதித்த தினேஷ் கார்த்திக்!

modi, rahul
கருத்துக்கணிப்பு முடிவுகள்| தமிழ்நாட்டில் 35+ இடங்களைக் கைப்பற்றும் திமுக.. அதிமுக, பாஜக நிலை என்ன?

இந்தியா டுடே கருத்துக்கணிப்பின்படி (கர்நாடகா)

பாஜக - 23-25

காங்கிரஸ் - 3-5

பிற - 0

(கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன)

சி.என்.என். மற்றும் நியூஸ் 18 கருத்துக்கணிப்பின்படி (ஆந்திரா)

காங்கிரஸ் - 0

பாஜக - 19-22

ஒய்.எஸ்.ஆர். காங். - 5-8

(ஆந்திரப்பிரதேசத்தில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன)

பாஜக
பாஜக twitter

சி.என்.என். மற்றும் நியூஸ் 18 கருத்துக்கணிப்பின்படி (தெலங்கானா)

காங்கிரஸ் - 5-8

பாஜக - 7-10

பி.ஆர்.எஸ். - 2-5

பிற - 0

(தெலங்கானாவில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன)

இதையும் படிக்க: மேற்கு வங்கம்|வாக்குச்சாவடிகளில் வன்முறை.. குளத்தில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்.. #ViralVideo

modi, rahul
’350+’.. மெகா வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறதா பாஜக? கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com