கடந்த வாரம் தென் தமிழகப் பகுதிகளில் கனமழையைக் கொடுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அரபிக் கடல் வழியாக சென்ற நிலையில், தற்போது யு டர்ன் அடித்து மீண்டும் தமிழக கடற்பரப்புக்குள் வருகிறது.. முழுவிபரம் ...
கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க போலி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.80 வாங்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் கோயில் முன்புள்ள கடல் சுமார் 80 அடி உள்வாங்கியதால் வெளியே தெரியும் பச்சை நிற பாசி படிந்த பாறைகள். அச்சமின்றி புகைப்படம் எடுக்கும் பக்தர்கள்.