தமிழ்நாடு
“புதுசா இருக்குண்ணே”.. U-Turn போடும் புயல்.. வானிலை வரலாற்றிலேயே..
கடந்த வாரம் தென் தமிழகப் பகுதிகளில் கனமழையைக் கொடுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அரபிக் கடல் வழியாக சென்ற நிலையில், தற்போது யு டர்ன் அடித்து மீண்டும் தமிழக கடற்பரப்புக்குள் வருகிறது.. முழுவிபரம் காணொளியில்..