பொள்ளாச்சி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சோளிங்கர் அருகே வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் 10ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்றொரு மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.