எங்களைப் பொறுத்தவரை தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை;
5 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இன்றி தவெக ஆட்சி தொடரும்.
நாளை நடக்கும் தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரி ...
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவார், தவெக அமைச்சரவையில் இடம்பெறுவார் என விசிக ஆதரவு அளித்ததிலிருந்தே சொல்லப்படுகிறது. இந்தசூழலில் அதுகுறித்த கேள்விக்கு உடைத்து பதிலளித்துள்ளார் ...
அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை என தவெக தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது என விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
திமுகவும்-அதிமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான் என விசிக தலைவர் திருமாவளவன் கூறயிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.