கூகுள் மேப்பை நம்பி செல்பவர்களின் வாகனங்கள் சில நேரங்களில் விபத்துக்குள்ளான செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன. அதுபோன்றதொரு சம்பவம்தான் மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பையில் நடந்துள்ளது.
இந்தியாவில் தேடப்படும் நபர்கள் இலங்கைக்கு தப்பிச் சென்றதாகச் செய்திகள் வெளியான நிலையில், சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தைச் சோதனையிட்டுள்ளனர்.