தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், வடதமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை உடனடியாக இங்கு காணலாம்.
வடதமிழகம் நோக்கி நகரும் டித்வா புயலால் காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை தலைப்புச் செய்திகளாகப் பார்க்கலாம்.
Weather Update |நீலகிரி மாவட்டத்துக்கு இன்று அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.