கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் திரையிட அனுமதிக்கக் கோரி சன் பிக்சர்ஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..
லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான லியோ, ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் போன்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, கூலி அவ்வளவு வன்முறையான படம் இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.