பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் இடம் ஐபிஎல் சார்ந்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவருடைய நேரடியான பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதிமுக ஒன்றிணையவேண்டும் என அடுத்தடுத்து நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி வருவது கட்சி வட்டாரத்தில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. நடப்பது என்ன? விரிவாகப் பார்ப்போம்..,