நான் மிகவும் புத்திசாலி, பழமைவாதி மற்றும் சரியான விஷயங்களை செய்பவள். எனக்கு என் அம்மாவின் வழிகாட்டுதல் இருந்தது, அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
2025 சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வென்றதையடுத்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளில் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.