CSK v RCB போட்டிக்கு முன்னதாக சர்ச்சை.. 2016, 2017 வருடங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஜெர்சிகள் விற்பனை?
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிரான போட்டி இன்று நடைபெறவிருக்கும் நிலையில், போட்டி நடைபெறும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் இருந்து தடைசெய்யப்பட்ட 2016, 2017 ஆ ...