திரைப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் திரையரங்குகள் முன்பு பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க காத்திருந்தனர். ஆனால், காலையில் படம் வெளியாகவில்லை.
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.