Search Results

முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு ரூ.15,000
முதல்முறையாக பணியில் சேருவோருக்கு ரூ. 15,000 வரை மத்திய அரசு வழங்கும். மேலும், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2025 - 2026
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 ஆம் தேதி வரையும், பின்னர் மார்ச் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
அஸ்வினி வைஷ்ணவ்
PT WEB
1 min read
ஆந்திர பிரதேச மாநில தலைநகராக உருவாகி வரும் அமராவதிக்கு ரயில் இணைப்பு அளிக்க 2 ஆயிரத்து 245 கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கியுள்ளது.
கரும்புக்கான கொள்முதல் விலை
PT WEB
1 min read
விவசாயிகள் போராடிவரும் நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 8 விழுக்காடு அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மணிப்பூர் முதல்வர் மீது தாக்குதல் முயற்சி
PT WEB
1 min read
தொடர் வன்முறைகள் நிகழ்ந்து வரும் சூழலில், காஷ்மீர் மாநில காவல்துறை அதிகாரி மணிப்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
webteam
1 min read
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com