சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், சன்ரைசர்ஸ் அணி சுலபமாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
இன்றைய போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இதுதொடர்பாக AI தளங்களான Grok, Gemini மற்றும் ChatGPTயிடம் விவரம் கேட்கப்பட்டுள்ளது. .