சமூக வலைதள கணக்கை பாஜவுக்கு வாடகைக்கு விட்டு ரூ.18 கோடி வங்கிக்கடன் தள்ளுபடி பெற்றுள்ளதாக அவதூறு கூறிய கேரள காங்கிரஸ் கட்சிக்கு ப்ரீத்தி ஜிந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வீரர் தோனி, கோல்டன் டக் அவுட் ஆனதை, ப்ரீத்தி ஜிந்தா கைதட்டி உற்சாகமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் அணி வெற்றிபெற்றால் ஆலு பரோட்டா செய்து தருவதாகக் கூறி, ப்ரீத்தி ஜிந்தா அனுபவித்ததை சொல்ல, அதை கேட்டுக்கொண்டிருந்த ஹர்பஜன் சிங் குலுங்கி சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.