இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணியும், அஸ்வின் தலைமையிலான நடப்பு சாம்பியன் திண்டுக்கல் அணியும் மோத இருக்கின்றன.
2025 TNPL தொடரின் எலிமினேட்டர் போட்டியில் திருச்சியை தோற்கடித்து குவாலிஃபையர் 2 சுற்றுக்கு தகுதிபெற்றது ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.
”சீனியர் வீரர்களிடமிருந்து இளம்வீரர்கள் கற்றுக்கொள்வது குறைந்துள்ளது, என்னிடமிருக்கும் அனுபவத்தை எடுத்துக்கொண்டு தமிழ்நாடு வீரர்கள் முன்னேறினால் அதைவிட பெரிய விசயம் எனக்கு எதுவுமில்லை” - அஸ்வின்
எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபயர் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.