பொன்னியின் செல்வனைக் காப்பாற்றிய பெண்மணி யார்.., ஆதித்த கரிகாலனுக்கு என்ன ஆனது என்கிற இரண்டு ஒன்லைனுடன் களமிறங்கியிருக்கிறது பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.