`The Family Man: Season 2' மற்றும் `Citadel: Honey Bunny' ஆகிய இரு இணைய தொடர்களில் சமந்தா நடித்தார். இவ்விரு தொடர்களையும் ராஜ் தன் நண்பர் டிகே உடன் இணைந்து இயக்கினார்.
ராம் இயக்கிய 'பறந்து போ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரிட்சயமானவர் நடிகை கிரேஸ் ஆண்டனி. இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்திருப்பதை தற்போது அறிவித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு நிறைய பெயரை யோசித்தோம். படம் பார்த்து முடித்தபோது, இது ஒரு லவ் லெட்டர்போல இருந்தது. எனவே ’வித் லவ்’ உடன் உங்களுக்கு இந்தப் படத்தை சமர்ப்பிக்கிறோம் என்பதைப்போல இந்த தலைப்பை வைத்தோம்.
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'என்பது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி, நடிகர் பிரதீப் ரங்கநாதன் எழுதி,நடிக்கும் ஒரு தமிழ் படம். இது கற்பனை மற்றும் அறிவியல் நகைச்சுவை கலந்த கலகலப்பான கதை. அனிருத், கிருத்தி ஷெ ...
தவறான நோக்கம் இல்லாமல், "ஐ லவ் யூ" என்று சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என்றும், அது உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.