Love Insurance Kompany|வைரலாகும் பிரதீப் ரங்கநாதனின் 'LIK' 2040ல் என்ன நடக்கும்?

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'என்பது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி, நடிகர் பிரதீப் ரங்கநாதன் எழுதி,நடிக்கும் ஒரு தமிழ் படம். இது கற்பனை மற்றும் அறிவியல் நகைச்சுவை கலந்த கலகலப்பான கதை. அனிருத், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா போன்ற பல பிரபலங்கள் உள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com