தவறான நோக்கம் இல்லாமல், "ஐ லவ் யூ" என்று சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என்றும், அது உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
தினமும் ஏதாவது ஒரு செய்தியில் வைரலாகி வரும் நபர்... உலகின் மிகப்பெரிய பணக்காரர்... இவருக்கு சம்பளம், பங்குகள் உள்ளிட்ட வகைகளில் 46 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் கிடைத்திருக்கிறது.