பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணையவிருப்பதாகவும், அப்படம் பான் இந்திய படமாக உருவாகவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தாம் தமிழ் சினிமாவுக்கு அதிக பங்களிப்பு செய்திருப்பதாகவும், இயக்கிய 6 படங்களில் 22 ஹீரோக்களை தன் கதைக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள ...