17 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டீஃபன் பிளெமிங் அடுத்தடுத்த 2 ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பின் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் களம் காண இருக்கும் சென்னை அணியின் ‘தல’ என அன்புடன் அழைக்கப்படும் 44 வயதான தோனியும் களத்தில் இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தன்னுடைய ஃபேவரட் ஜெர்சி நம்பரான 7-ஐ மாற்றுவதாக தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஐபிஎல் 2026 சீசனின் அனைத்துப் போட்டிகளிலும் தோனி பங்கேற்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.