பொள்ளாச்சி அருகே நடைபெற்ற கோயில் விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “Son-ஐ வைத்து பதவிக்கு வந்தவர்களுக்கு சன்னியாசி பற்றி தெரியாது” என தமிழக முதல்வரை மறைமுகமாக தாக்கிபேசினார்.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!