இந்தப் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. தற்போது இந்தப் படத்தின் கதை என்ன என்பது குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இப்படத்தின் முதல் சிங்கிளாக `பட்டாம்பூச்சி' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது விரைவில் அடுத்த பாடல் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்.