“அன்னதானம் வழங்குவதற்கு எதற்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, அமைச்சர் சேகர்பாபு இந்துவே கிடையாது. அவர் ஒரு Anti- Hindu” என காட்டமாக தெரிவித்தார்.
சீதா என்ற சிங்கமும், அக்பர் என்ற சிங்கமும் ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ள செயல், இந்து மத உணர்வை அவமதிப்பது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.