'NAYANTHARA BEYOND THE FAIRLYTALE'|நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வரும் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள ...