சிரியா|13 வருட போர்.. வெறும் 13 நாளில் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியது எப்படி? இஸ்ரேலும் ஒரு காரணமா?
சிரியாவில், 13 நாட்களுக்குள் அல்-அசாத்தின் ஐந்து தசாப்த கால குடும்ப ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் அகற்றியதே தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.