பத்து தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கிய சிவகாசி - செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தை தொடர்ந்து, மீண்டும் சிவகாசியில் உள்ள மற்றொரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
பத்து தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கிய சிவகாசி - செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில், சம்பந்தப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்த விதமே சட்டவிரோதம் என, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட் ...