அகமதாபாத்தில் சிறுவனாக நான் வளர்ந்தபோது அவரை முதலில் முதலமைச்சராக தான் தெரியும். அதன் பிறகு ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் அணியின் எம்.எல்.ஏ. ஜிதேந்திர ஆவாத், "சனாதன தர்மம் இந்தியாவை அழித்துவிட்டது" எனத் தெரிவித்த கருத்து, மகராஷ்டிர மாநிலத்தில் புதிய அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (பிரிவு) தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவரும் துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு விருது வழங்கி கெளரவித்தது பேசுபொருளாகி உள்ளது.