ஐபிஎல் மெகா ஏலத்தில், ஒவ்வொரு அணியின் சிறந்த பிளேயிங் லெவனும் எப்படி இருக்கும் என்று பார்க்கப்போகிறோம். முதலாவதாக இந்தக் கட்டுரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிப் பார்ப்போம்.
கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ஒருநாளைக்கு பல லட்சங்கள் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.