அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!
டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
சென்னையில் ஆன்லைன் செயலிகள் மூலம் பல்வேறு ஆர்டர்கள் மற்றும் வாகனங்களை புக்கிங் செய்து காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டு அட்ரஸ்ஸிற்கு அனுப்பிய 17 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதாக போலி ஆவணங்களைக் காட்டி மோசடி செய்ததாக V3 online TV உரிமையாளர் குருஜி என்ற விஜய ராகவனை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின் ...
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால கிருஷ்ணன் (65). கல்குவாரி நடத்தும் இவர், ஆன்லைன் முதலீட்டில் ஆர்வம் காட்டி இருக்கின்றார். அவரது அந்த ஆர்வத்தை பயன்படுத்தி 1 கோடியே 43 லட்சம் ரூபாயை நூதனமாக ...