அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான SERA மற்றும் blue origin நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் முயற்சியில் இந்தியாவையும் இணைத்துக்கொண்டது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.