5 நிமிடங்களுக்கு ஒரு ஸ்கிரீன் ஷாட்... வடகொரிய செல்ஃபோன் மூலம் வெளிவந்த அதிர்ச்சி... வடகொரிய மக்களுக்கு அரசு கொடுக்கும் நெருக்கடியின் உச்சகட்டம்... என்ன நடக்கிறது வடகொரியாவில்?... விரிவாகப் பார்க்கலாம் ...
வடகொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின், வடகொரியாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது