ஞானவேலும் 'தோசா கிங்' படத்திற்காக இரண்டு வருடங்களுக்கு மேலாக உழைத்து ஸ்கிரிப்ட்டை ரெடி செய்திருக்கிறாராம். இப்படத்தின் எழுத்தில் `சப்த சாகரதாச்சே எல்லோ' இயக்குநர் ஹேமந்த் ராவும் பங்காற்றியுள்ளார்.
நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.