ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான திட்டம் வெற்றிபெறாததால், முடங்கியுள்ள அந்த விமானச் சேவை நிறுவனத்தின் சொத்துகளை விற்று கடன்களை அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.