44 வயதான தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அடுத்த சீசனிலும் அவர் விளையாடுவார் என்று காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இதனால், தோனி ரசிகர்க ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் ஏற்பட்ட காயத்திலிருந்து விலகிய நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றுள்ளார்.