குரூப் 1ல் 4 புள்ளிகளோடு இந்திய அணி ஒரு காலை அரையிறுதியில் எடுத்து வைத்துவிட்டது. 2.425 என்ற நல்ல ரன்ரேட் இருக்கிறது. அதனால் இந்தியா மிக மிக பெரிய தோல்வி அடைந்தாலே ஒழிய அந்த அணி நிச்சயம் டாப் 2 இடங்கள ...
இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே ஆகியோர் சற்று தடுமாறுகிறார்கள்.