Dhurandhar படத்தின் ஸ்கிரிப்டை முதன்முதலில் படித்தபோது நான் Article 370 படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது அது வெறும் 40 பக்கங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் என் கண்கள் நீர்த்துப்போயின.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணி தனக்கு தான் என பிசிசிஐ உத்தரவாதம் அளித்தால் பயிற்சியாளர் பணிக்கு கவுதம் கம்பீர் விண்ணப்பிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
வருவது.. 10-15 போட்டிகளில் 2 ஆட்டத்தில் மட்டுமே விளையாடுவது.. பின்னர் மீண்டும் காயம் என கூறிவிட்டு சென்றுவிடுவது என்ற Mode-ல் தான் ஹர்திக் பாண்டியா இருந்துவருகிறார்.