”வென்றால் சரி.. தோற்றால் EVM காரணமா?”- வாக்குச்சீட்டைப் பயன்படுத்தக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம்!
தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) பதிலாக வாக்குச்சீட்டைப் பயன்படுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (நவ.26) தள்ளுபடி செய்தது.