மத்தியப் பிரதேசத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது 300 பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கார்பைடு கன் என்ற வெடி கருவிக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அவரது இந்த முடிவு குறித்து தனது பார்வையை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பகிர்ந்து கொண்டார்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ராஜினாமா கடிதம் அளித்த பிறகு அமைச்சர் சேகர்பாபுவுடன், செங்கோட்டையன் பேச்சு.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் இந்தியில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கவில்லை என திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ரோகித் சர்மா தலைமையிலான அணி உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.