தமிழ்நாடு
சேகர் பாபுவுடன் செங்கோட்டையன் சந்திப்பு.. பேசியது என்ன? | DMK | SENGOTTAIYAN
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ராஜினாமா கடிதம் அளித்த பிறகு அமைச்சர் சேகர்பாபுவுடன், செங்கோட்டையன் பேச்சு.
