பட்டியலின, பழங்குடி சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அமல்படுத்த வேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை மத்திய அமைச்சரவை நிராகரித்துள்ளது.
உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், இது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஒன்று என்றும் உச்சநீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.