கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் 2ம் ஆண்டு நினைவுநாளில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை ஆர்எஸ்எஸ் உடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியிருப்பது கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.
இண்டியா கூட்டணிக்கு முன் மாதிரி தமிழ்நாடுதான். ஏனெனில் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் அமைந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது ஒரு சக்திவாய்ந்த ஒரு அணி - முத்தரசன்
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் CPI, CPM சிட்டிங் எம்.பிக்கள் 3 பேர் போட்டியில்லை, யாருக்கெல்லாம் வாய்ப்பு, எந்தெந்த தொகுதிகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து விவரிக்கும் செய்தித் தொகுப்பு!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்குக்கான பணிகள் தீவிரம் அடைந்துவரும் நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக திமுக அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.