70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் கட்டணமில்லா மருத்துவம் வழங்கும் AB - PMJAY காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் என்ன? அதில் சேர்வது எப்படி? இப்பகுதியில் விரிவாக காணலாம் ...
31 பந்துகளில் சதமடித்து உடைக்கவே கடினமான ஒரு ரெக்கார்டை படைத்திருந்த டிவில்லியர்ஸின் சாதனையை, 29 பந்துகளில் சதமடித்து ஆஸ்திரேலிய வீரர் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து சாம்பியன்ஸுக்கு எதிரான உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரின் 8வது போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் சதமடித்து அசத்தினார்.