கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் தரையிறங்கிய போது, திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.