தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலத்தில் டீக்கடையில் மயங்கி விழுந்த குழந்தையை காப்பாற்றிய விருத்தாசலம் தலைமை காவலருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது. வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..