குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான விவசாயக் கடன் முழுமையாகவும், சிறு விவசாயிகளுக்கு 50% வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விருப்ப மனு கட்டணம் ரூ.50 ஆயிரம் திருப்பித் தரக்கூடியது அல்ல. 60 பேர் கட்டிய விருப்பமனு தொகை கட்சி நிதிக்கு சென்று விட்டது என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் வெறும் ரூ.13,000 சம்பளம் வாங்கும் ஒருவர், காதலிக்கு சொகுசு கார் மற்றும் 4 பிஎச்கே பிளாட் வாங்கிக் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அருகே காரில் வந்த தொழிலதிபரிடம் யாசகம் கேட்பது போல் நடித்து பணம் மற்றும் நகையை வழிப்பறி. செய்த நான்கு திருநங்கைகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
”இந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் காண்பதற்கு வசதியாக கனடாவின் மாண்ட்ரியல் மாகாணத்தில் ஒரே சமயத்தில் 1.50 லட்சம் மக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது