கர்நாடகா | வாங்கிய சம்பளமோ ரூ.15 ஆயிரம் தான்.. ரெய்டில் சிக்கியதோ ரூ.30 கோடி! தில்லாலங்கடி எழுத்தர்!
கர்நாடகா கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் (KRIDL) முன்னாள் எழுத்தராகப் பணியாற்றியவரிடமிருந்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.