மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த பொருள் தொடர்பான மோசடி வழக்கில் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சொந்தமான 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை.
பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு தொடர்பாக 4 மாநிலங்களில் 11 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதோடு, 11 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.